No 325D புளுகொஹதென்ன (Bulugohatenna), அஹ்சன் மஹல்லா (Ahsan Mahalla)
அல்ஹாஜ் ஹுசைன்தீன் (DEHI Rice Mill – Ganewalpola) அவர்கள் காலமானார்கள்
HussainDeen Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் ஸைனுல் ஆபிதீன் தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Zainul Abdeen
மர்ஹூம் பாஸி மௌலவி தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Fazi Moulavi
ஆயிஷா ஸஹ்ரா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Ayisha Zahra
நாஸிக்
ராஷிதா
ஹிக்மா
நுஹா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Nazik, Rashida, Hikama, Nuha
ராஸி
ஜாஸிம் மௌலவி ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Razi, Jazim
பதுர்தீன்
பழீல்
சித்தி பாத்திமா
பௌசுல் பரீனா ஆகியோரின் சகோதரரும்
Brother of Badurdeen, Faleel, Sithi Fathima, Fawzul Fareena
மர்ஜான்
சலீம் ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of marjan, Saleem
ஹுஸ்னி அவர்களின் மாமனாரும்
Father-in-law of Huzni
நாஸிம்
ஹில்மி ஹாபிஸ்
சபீக்
ரைஹான்
ரிகாஸ்
பயாஸ் ஆகியோரின் சகளையும் ஆவார்
Sakala of Nazim, Hilmi Hafiz, Safeek, Raihan, Rikas, Fayas
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 29-02-2024 வியாழக்கிழமை இரவு 9.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 29-02-2024 Thursday Night 9.00 at Akurana Grand Mosque (Thai Palli)