akurana janaza news 0360

Janaza – A M M ஸரூக் (Zarook) – மாத்தளை வீதி (Matale Road)

No 238 மாத்தளை வீதி (Matale Road), அஸ்னா மஹல்லா (Asna Mahalla)

A M M ஸரூக் (சிவப்பு ஸரூக்) அவர்கள் காலமானார்கள்
A.M.M Zarook Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைி ராஜிஊன்

அப்துல் அஸீஸ், ரஹிலா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Asees, Rahila Umma

ஐனுன் ஸாதா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Ainun Sadah

மில்ஹாஜ்
ரில்சாத்
ஸபான்
ஸஹானி
ஹில்மா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Milhaj, Rilshard, Safan, Sahani, Hilama

பைரோஸ்
நிஸ்லா
ஸியானா ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Fairoos, Nisla, Siyana

பாரூக்
அன்வர்
அப்துல்
அஸார்
நவாஸ்
ரபீக் (அஞ்ஜி)
பாத்திமா
மர்ஹுமா ஸாஹிரா ஆகியோரின் சகோதரரும்

Brother of Farook, Anwar, Abdul, Azar, Nawas, Rafeek (anji), Fathima, Zahira (m)

நளீம்
ரியாஸ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of Naleem, Riyas

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 18-02-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 18-02-2024 Sunday Evening 3.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla) பரூஸியா அவர்கள் காலமானார்கள்Farooziya Passed Away மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் …

Free Visitor Counters Flag Counter