No 219/C 7ம் கட்டை ( 7th Mile Post), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah)
ஜவ்பர் (குடுகலை ஹைராத் மஹல்லாவை சேர்ந்த) அவர்கள் காலமானார்கள்
Jawfer (Kudugala Hairath Mahallah) Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான அப்துல் ஹமீத், சுலைஹா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Hameed, Sulaiha Umma
சித்தி ரஸாயா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sithi Razaya
மர்ஹூம்களான அஹமத் ஷஹீத், சித்தி நஸீமா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Ahmed Shaheed, Sithi Naseema
ரிஸா அவர்களின் அன்பு தந்தையும்
Father of Riza
ஷிப்னா மௌலவியா அவர்களின் மாமனாரும்
Father-in-law of Shifna Moulavi
அல்ஹாஜ் நவாஸ்
அல்ஹாஜ் ஜலால்தீன்
அல்ஹாஜ் இஸ்மாயில்
மர்ஹுமா சித்தி மர்லியா
ஜெஸீமா உம்மா
அனிஷா உம்மா
சித்தி ரோஷன்
நஸீம்
மர்ஹூம் நஜிபுதீன் ஆகியோரின் சகோதரரும்
Brother of Nwas, Jalaldeen, Ismail, Marliya, Jaseema, Aneesha, Sithi Roshan, Naseem, Najibutheen
மர்ஹுமா தம்பி லெப்பை செய்யத் அஹ்மத்
சலீம்
றம்ஸான் ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Seyad Ahmed, Saleem, Ramzan
அல்ஹாஜ் அப்துல் மலிக் (ஜுவல் லைன்)
அல்ஹாஜ் அப்துல் ஸலாம்
நளீரா
ஸாபிரா ஆசிரியை
நாஸூஹா
ஷிஹாரா
பாஸிலா
பஸ்லியா மௌலவியா ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Malik (Jewel Line), Abdul Salam, Naleera, Safira Teacher, Nasooha, Shihara, Fazila, Fazliya moulaviya
அப்துல் காதர்
முஸ்பிகீன்
பஸால்
தாரிக் அலி (நளீமி)
பௌசர் (நளீமி)
இர்பான் ஆசிரியர் ஆகியோரின் சகளையும் ஆவார்
Sakala of Abdul Carder, Musfikeen, Fazal, Tharik Ali (Naleemi), Fawzer (Naleemi), Irfan Sir
ஜனாஸா நல்லடக்கத்திற்காக (தெல்கஸ்தென்னை சந்தி வீட்டில் இருந்து) 17-02-2024 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time (From Delgastenna Junction house) 17-02-2024 Saturday Evening 3.30 at Akurana Grand Mosque (Thai Palli)