Janaza – Zainab (07) – ஸைனப் (07) – பங்கொள்ளாமடை (Pangolladmada)

226/5 பங்கொள்ளாமடை (Pangolladmada), ஹீப்பிடிய (Heepitiya), அபீ தர்தா மஹல்லா (Abitharda Mahalla) *

ஸைனப் (07) அவர்கள் காலமானார்கள்
Zainab (07) Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் ஹுசைன் (7ம் கட்டை தென்னம்கம்புக்கடை) அவர்களின் பேரப்பிள்ளையும்
Grand Daughter of Hussain

வரகாமுரை ஷாஹுல் ஹமீட் தம்பதிகளின் பேரப்பிள்ளையும்
Grand Daughter of Shahul Hameed (Warakamura)

அல் ஹாபில் சில்மி (ஹசனியா மத்ரஸா), ரிப்கா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Al-Hafil Silmy (Hasaniya Madrasa). Rifka

பாத்திமா
ருகையா ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Fathima, Rukaiya

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 18-01-2024 வியாழக்கிழமை இரவு 10.00 மணிக்கு பன்கொள்ளாமட ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 18-01-2024 Thursday Night 10.00 at Pangollamada Jummah Masjid

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter