439/2 கஸாவத்தை (Kasawatte), பூஜாபிட்டிய (Poojapitiya) ஹுதா மஹல்லா (Hudah Mahallah)
முஹம்மத் முஹுதீன் (மம்மமைதீன்) அவர்கள் காலமானார்கள்
Muhamed Muhudeen Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அலி உதுமான் லெப்பை, மரியம் பீபீ தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Ali Uthumaan, Mariyam Bibi
ரிஸ்வான்
ரிழ்வான் மௌலவி
பைரூஸ்
மஸீத்
ஸாபினா
சபானி
ஸபீகா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Riswan, Rilwan Moulavi, Fairoos, Maseeth, Safina, Safani, Safeeka
செய்னம்பு
பௌசல் கரீமா
ஹலீம்
ஹுசைன்
லவியா உம்மா
சுலைஹா
மிஸ்ரியா ஆகியோரின் சகோதரரும்
Brother of Zainambu, Fawzul Kareema, Haleem, Hussain, Laviya Umma, Sulaiha, Misriya
சில்மி
ரஸான்
இம்ரான்
ரம்சனியா
ஆயிஷா
சுல்பிகா
நுஸ்ரா ஆகியோரின் மாமனாரும் ஆவார்
Father-in-law of Silmi, Razan, Imran, Ramzaniya, Ayisha, Zulfika, Nushra
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 16/01/2024 செவ்வாய்க்கிழமை இரு 9.00 மணிக்கு கசாவாத்தை ஹுதா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 16/01/2024 Tuesday Night 9.00 at Kasawatte – Hudah Masjid