Janaza – றாகிபா (Raakiba) – குருந்து கஹஎல (KUrundugaha-ela)

170/2 குருந்து கஹஎல (Kurundugaha-ela), ரஷாத் மஹல்லா (Rashath Mahallah)

றாகிபா அவர்கள் காலமானார்கள்
Raakiba Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அல்ஹாஜ் MAM ரிஸ்வான் (தம்புள்ள – நியூசிட்டி), யாஸ்மின் இஸ்ஸத் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of MAM Rizwan (Newcity Dambulla), Yasmin Izzath

ரிப்தா
ரிபாத்
ராஷித்
ராயிதா ஆகியோரின் சகோதரியும்

Sister of Rifdha, Rifard, Rashid, Rayidha

S.H அஹ்மத் முஹம்மத், ரஹீமா தம்பதிகளின் பேத்தியும்
Granddaughter Of S.H Ahmad Muhammed

அல்ஹாஜ் அமீர், முஸம்மிலா ஆகியோரின் பேரப்பிள்ளையும்
Granddaughter Of Ameer, Muzammila

முபீன் (ஜப்பான்) அவர்களின் மைத்துனியும்
Sister-in-law of Mubeen (Japan)

அல்ஹாஜ் ரஸ்மி
ரஸான் (ஜப்பான்)
ஷிஹாரா
ஷிபாயா
சஹானா
ரஸானா ஆகியோரின் சகோதர் மகளும்

Niece of (Brother) Razmy, Razan, Shihara, Shifaya, Sahana, Razana

ரம்சீன் (கொரியா)
ரஸீன்
ஹிமாயா
நுஸ்ரா (கனடா)
ஜூமானா (டுபாய்) ஆகியோரின் சகோதரி மகளும் ஆவார்

Niece of (Sister) Ramzeen (koria), Razeen, Himaya, Nushra (Canada), Jumana (Dubai)

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 06/01/2024 சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 06/01/2024 Saturday Morning 11.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter