Janaza – தஸ்லீம் (Thasleem) – தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte)

105/1/B தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte), உஸ்வதுல் ஹசனா மஹல்லா (Uswathul Hasana Mahalla)

அல்ஹாஜ் தஸ்லீம் அவர்கள் காலமானார்கள்
Thasleem Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ராயிஷா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Rayiza

சுல்பான்
ஹஸ்னா
ஆயிஷா
முஹம்மத்
கதீஜா
மர்ஹுமா ஸஹ்னாஸ் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Sulfan, Hasna, Ayisha, Muhammed, Kadeeja, Shahnas

மர்ஹூம் AHM சாலிஹ், ஜமீலா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும
Son of AHM Salih, Jameela Umma

மர்ஹூம்களான செய்யத் முஹம்மத், சாய்நம்பு நாச்சியார் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Seyyad Muhammed, Zainabu Nachiyar

அஸ்மின்
சனீர்
ரஸ்லான் (Jewel Stone – Akurana)
ரஸ்மினா
சில்மினா ஆகியோரின் சகோதரரும்

Brother of Asmin, Saneer, Raslan (Jewel Stone – Akurana), Rasmina, Silmina

மர்ஹூம் ஸரூக்
அஜ்வாத்
ரம்சீன
மசூமி
யாஸிர்
மாலிக் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Zarook, Ajward, Ramzeen, Masoomy, Yasir, Malik

சபீக் சேர்
ஸரூக்
அல்தாப்
அமீர் ஆகியோரின் சகளையும் ஆவார்

Sakala of Safeek Sir, Zarook, Althaf, Ameer

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 04/01/2024 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 04/01/2024 Thursday Morning 10.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter