290 – 7ம் கட்டை ( 7th Mile Post), மீக்காத் மஹல்லா (Meekaath Mahallah)
அல்ஹாஜ் S A M அப்துல் ஸமத் அவர்கள் காலமானார்கள்
S.A.M Abdul Samad Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் அலி உதுமான் லெப்பை தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Ali Uthumaan Lebbai
மர்ஹூம் அல்ஹாஜ் கலீம் சித்தி மலீஹா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Kaleel, Sithi Maleeha
மர்ஹுமா பௌசுல் நஸ்லி அவர்களின் அன்பு கணவரும்
Husband of Fawzul Nazly
சிபான் (ஜப்பான்)
ஷிபானா
சில்பானா
சிப்னாஸ் (இத்தாலி)
ஸபான் (ஜப்பான்) ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Shifan (Japan), Shifana, Silfana, Shifnas (Italy), Safan (Japan)
ரிஸ்வி (ஹனபி)
ஷிஹார்
ஷியாத் (இத்தாலி)
சினாஸ்
ஸாயிலா மரியம் ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Rizvi (Hanfi), Shihar, Shiyad (Italy), Sinas, Sayila Mariyam
மௌலவி அஹ்மத் முஹம்மத் (ஒமேகா பெப்ரிக்)
மர்ஹூம் அல்ஹாஜ மன்ஸூர்
மர்ஹூம் அல்ஹாஜ் தவ்பீக் ஆகியோரின் சகோதரரும்
Brother of Moulavi Ahmad Muhammed (Omega Fabric), Masoor, Tawfeek
நஸீல்
நஸார்
நஸீம் ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Naseel, Nasar, Naseem
ரிழ்வான் (A One)
ரிஸ்வின்
அரூஸ் (லைட் மோல்) ஆகியோரின் சகளையும்
Sakala of Rilwan (A One), Riswin, Aroos (Light Mool)
அல்ஹாஜ் உவைஸ் (மசூமியா)
அல்ஹாஜ் மன்ஸூர் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Uwais (Mazoomiya), Mansoor
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 30/12/2024 சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 30/12/2024 Saturday Morning 11.30 at Akurana Grand Mosque (Thai Palli)