Janaza – ஹாசிம்(A.R.M Hashim) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

397/2 புளுகொஹதென்ன (Bulugohatenna), அரபா மஹல்லா (Arafa Mahalla) *

அல்ஹாஜ் ARM ஹாசிம் (கிலோமீட்டர் என்று அழைக்கப்படும் ) அவர்கள் காலமானார்கள்
Passed Away A.R.M Hashim

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான அப்துர் ரஹ்மான், ஜாரியா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdur Rahman, Jariya Umma

மர்ஹூம் அப்துல் கபூர் (NDH மாமா ), ஜெசீமா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Abdul Gafoor, Jaseema Umma

நோனா ரோஜான் அவர்களின் அன்பு கணவரும்
Husband of Nona Rojan

மபாசா
நாசிர்
ஷப்ரினா
அனூசா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Mafaza, Nazir, Shafrina, Anusha

இம்தியாஸ்
சரூஜ்
ஷப்ரின்
நஸ்ரா ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Imthiyas, Sarooj, Shafrin, Nasra

மர்ஹூம் யூசுப்,
மர்சூக்
முசம்மிலா ஆகியோரின் சகோதரரும்

Brother of Yoosuf, Marzook, Muzammila

ரமீசா
மர்ஹூம் ஜவாத்
ரில்வான்
ரஸ்வின்
அஸிம்
ரியாஸ் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Rameeza, Jaward, Rilwan, Razwin, Aseem, Riyas

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 27/12/2023 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 27/12/2023 Wednesday Evening 4.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter