221 புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) *
மன்சூர் அவர்கள் காலமானார்கள்
Mansoor Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராிஊன்
ஆனா கானா நூர்முஹம்மத், ஆயிஷா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of aana kaana Noor muhammed, Ayisha Umma
யூசுப் லெப்பை, கதீஜா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Yoosuf Lebbai, Kadeeja Umma
நூரும்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Noorummah
நதீர்
ரிஸ்வான்
ஜனீஷா
அனிஷா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Natheer, Rizwan, Janesha, Aneesha
பஷீர்
உவைஸ்
அஸ்மா உம்மா
பாத்திமா
நஸீமா
ரஹ்மா உம்மா
ரிழ்வான்
மஹ்ரூப் ஆகியோரின் சகோதரரும்
Brother of Basheer, Uwais, Asma Umma, Fathima, Naseema, Rahma Umma, Rilwan, mahroof
அமீன்
அஸாம்
ஷமீலா
ருஷ்தா ஆகியோரின் மாமனாரும் ஆவார்
Father-in-law of Ameen, Azam, Shameela, Rushda
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 27/12/2023 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 27/12/2023 Wednesday Morning 10.00 at Akurana Grand Mosque (Thai Palli)