134 குருகோடை (Kurugoda), குருகோடை ஜும்ஆ பள்ளி மஹல்லா (Kurugoda Jummah Mosque Mahalla)
ரஷீன் அவர்கள் காலமானார்கள்
Razeen Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ரஜிஊன்
மர்ஹூம்களான முஹம்மத் ஹமீத், நஸீமா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Mohamed Hameed, Nazeema Umma
மர்ஹூம்களான அப்துல் ஹமீது, சநூபா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Abdul Hameed, Sanupa Umma
ரிஸ்வியா (Study Center Teacher) அவர்களின் அன்பு கணவரும்
Husband of Rizviya
சுல்பா
பசாரத்
ரிஸ்மா
பஹ்ரி ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Zulfa, Fazarath, Rizma, Fahri
இஸ்மி
பாத்திமா
பரீஸா
நஸீரா
மர்ஹூம் அஸ்மி
ரியாஸா ஆகியோரின் சகோதரரும்
Brother of Izmi, Fathima, Rizma, Nazeera, Asmy (M), Riyasa
ரூபால்
ஹைதர் அலி
இம்ரான்
ஹலீமா
அஸாஹி
ஷியாமா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Rufal, Haidar Ali, Imran, Haleema, Azahi, Shiyama
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 19/12/2023 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 19/12/2023 Tuesday Evening 5.00 at Kurugoda – Muhiyadeen Mosque