417/B வராகஸ்ஹின்னை (Waragashinna), அஸ்னா மஹல்லா (Asna Mahalla)
ஹம்ஸுல் ஹிஸானா அவர்கள் காலமானார்கள்
Hamzul Hisana Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜின்
மர்ஹூம்களான ஷிஹாப்தீன், முஹுத்தீன் பாத்திமா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Shihabtheen, Mutheen Fathima
மர்ஹூம்களான மொஹிதீன், சுலைஹா பீபி தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Mohideen Sulaiha bibi
அல்ஹாஜ் ரியால் (முன்னாள் A முச்சக்கர வண்டி சங்க தலைவர்) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Riyal
இர்ஷார்ட்
இல்மா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Irshard, Ilma
ஹரீஸ் (ஜப்பான்) அவர்களின் மாமியாரும்
Mother -in-law of Harees (Japan)
ஹாஜியானி நசீமா (ஒய்வு பெற்ற அதிபர்)
மர்ஹூம் அல்ஹாஜ் மஹ்ரூப் ஆகியோரின் சகோதரியும்
Sister of Naseema, Mahroof
மர்ஹூம் அல்ஹாஜ் SLA முஹம்மத
ஹாஜியானி சித்தி சனீஹா ஆகியோரின் மைத்துனியும்
Sister-in-law of Muhammed, Sithi Saneeha
சயான்
அயான்
ஆலியா ஆகியோரின் உம்மம்மாவும் ஆவார்
Grand Mother of Zayan, Ayan, Aliya
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 18/12/2023 திங்கட்கிழமை மாலை 6.45 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Burial 18/12/2023 Monday Evening 6.45 at Akurana Grand Mosque (Thai Palli)