65 அலியாததென்னை (Aliyathenna), பங்கொள்ளாமடை (Pangolladmada),*
ஹாஜியானி நயீமா உம்மா அவர்கள் காலமானார்கள்
Nayeema Umma Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹ ராஜிஊன்
மர்ஹூம் மீரா சாஹிப் லெப்பை தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Meera Shahib
மர்ஹூம் அப்துர் ரஹீம் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Abdur Raheem
மர்ஹுமா மஸாஹிமா
ஸபீனா
நுஹ்மான்
ஜலீலா
தஸ்லீமா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Mazahima, Safeena, Nuhman, Jaleela, Thaslima
மர்ஹூம் கபீர்
மீரான்
ரொஷான்
நூர் ஹனியா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Kabeer, Meeraan, Roshan, Noor Haniya
மர்ஹூம் ஜுனைத்
அல்ஹாஜ் கலீல்
மர்ஹூம் அல்ஹாஜ் மன்ஸூர்
மர்ஹுமா ஹாஜியானி ஹம்சத் உம்மா ஆகியோரின் சகோதரியும்
Sister of Junaid (Marhoom), Kaleel, Mansoor (Marhoom), Hamzath Umma
பௌசானா
கபீரா யாஸ்மின்
ஷிபானியா
மபாஸா
ரசான்
ரஸ்மினா பேகம்
நூருல் ஹுதா ஆகியோரின் உம்மம்மாவும் ஆவார்
Grand Mother of Fawzana, Kabeera yasmin, Shifani, Mafaza, Razan, Rasmina Begam, Noorul Hudha
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 12/12/2023 செவ்வாய்க்கிழமை பகல் 11.00 மணிக்கு பன்கொள்ளாமட ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Burial 12/12/2023 Tuesday Noon 11.00 at Pangollamada Jummah Masjid