No 106/4 1ம் கட்டை ( 1st Mile Post), பட்டுகொட (Batugoda), KM மஹல்லா (KM Mahalla)
அல்-ஹாபிழ் அஷ்கர் அவர்கள் காலமானார்கள்
Ashkar (Hafeez) Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அல்ஹாஜ் KRM நஸார், ஈதுல் ரிஸாயா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of AlHaj Nasar, Ethul Rizaya
அல்ஹாஜ் பாஹிம் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Fahim
பாஸிலா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Fazila
ராஹில்
மிக்தாத் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Rahil, Mikdad
நுஸ்கி
மர்ஹூம் ஸமாஸ்
ஹாஜறா ஆகியோரின் சகோதரரும்
Brother of Nuski, Samas (Marhom), Hajara
இன்ஸாப்
அர்ஷார்த் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Inshaf, Arshard
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 11/12/2023 திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 11/12/2023 Monday Evening 6.30 at Akurana Grand Mosque (Thai Palli)