Janaza – ராஸிக் (Razik) – கட்டுகஸ்தோட்டை (Katu/tota)

114/90 கட்டுகஸ்தோட்டைகழுகலை வீதி – Kalugala Road, Katugastota

ராஸிக் அவர்கள் காலமானார்கள்
Razik Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் ஷஹாப்தீன் (கண்டி), உம்மு ரஸீனா ஆகியோரின்அன்பு மகனும்
Son of Shahabtheen (Kandy), Ummu Raseena

மர்ஹூம் ஷாஹுல் ஹமீத் (வெலேகட), லைலா உம்மா ஆகியோரின் மருமகனும்
Son-in-law of Shahul Hameed (Welekada), Laila Umma

யெஸ்மின் பரீனா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Yesmin Fareena

ராஸிம்
பர்ஸானா
ருஸ்னா
ரிஹானா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Razim, Farzana, Ruzna, Rihana

ரம்ஸி
இக்பால்
பாஸில்
இல்மா ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Ramzy, Iqbal, Fazil, Ilma

ஜெஸ்மின்
நலீபா ஆகியோரின் சகோதரரும்

Brother of Jesmin, Naleefa

நசூஹர்தீன் அவர்களின் மைத்துனரும்
Brother-in-law of Nasoohardeen

முஸீன்
நஸீர்
சதூர்
சுபியான்
பைரூஸ்
ஸபான்
அமீன்
நயீம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of Museen, Naseer, Sathoor, Sufiyan, Fairoos, Safan, Ameen, Nayeem

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 11/12/2023 திங்கட்கிழமை காலை 11.30 மணிக்கு கட்டுகஸ்தோட்டை ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 11/12/2023 Monday Morning 11.30 at Katugastota Jummah Mosque

Check Also

Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla) பரூஸியா அவர்கள் காலமானார்கள்Farooziya Passed Away மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் …

Free Visitor Counters Flag Counter