Janaza – பாத்து முத்து (Fatthu Mutthu) – மல்வானஹின்னை (Malwanahinna)

No. 733 மல்வானஹின்னை (Malwanahinna), ஜும்மா பள்ளி மஹல்லா (Jummah Palli Mahalla)

பாத்து முத்து அவர்கள் காலமானார்கள் (நீரல்லை ஸலாம் மஹல்லாவில் வசித்தவரான)
Fatthu Mutthu Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான மீரா சாஹிப் லெப்பை, ஹவ்லா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Meera Shahib, Hawla Umma

மர்ஹூம்களான கச்சி மொஹம்மத் தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Kachi Muhammad

உஸைர் (கோக்கி) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Uzair (Cook)

அஸ்மியா
அஸ்ஹர்
ரிஸ்வி ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Asmiya, Azhar, Rizvi

ரில்வான்
காமிலா
ஷியா ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Rilwan, Kamila, Shiya

ஸபா உம்மா
ராஹிலா உம்மா
ஷஹாபிதீன் கோக்கி
நியாஸ் (இத்தாலி) ஆகியோரின் சகோதரியும்
ஆவார்
Sister of Safa Umma, Rahila Umma, Shahabtheen (Cook), Niyas (Italy)

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 10/12/2023 ஞாயிற்றுக்கிழமை பகல் 12.00 மணிக்கு மல்வானஹின்ன ஜும்மா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 10/12/2023 Sunday Noon 12.00 at Malwanahinna Jummah Masjid

Check Also

Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla) பரூஸியா அவர்கள் காலமானார்கள்Farooziya Passed Away மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் …

Free Visitor Counters Flag Counter