Janaza – MAS மஹ்ஸூம் (M.A.S. Mahsoom (MAS Malakada) – டெலிகாம் ரோட் (Telecom Road)

11 டெலிகாம் ரோட் (Telecom Road), ஹைராத் மஹல்லா (Hairath Mahallah)

அல்ஹாஜ் MAS மஹ்ஸூம் (மலகட) அவர்கள் காலமானார்கள்
M.A.S. Mahsoom (MAS Malakada) Passed Away

இன்னா-லில்லாஹி வன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான அல்ஹாஜ் MAS அஹ்மத் முஹம்மத் தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Al- Haj MAS Ahmath Muhammad

மர்ஹூம்களான அல்ஹாஜ் பரீத் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Al-Haj Fareed

ஹாஜியானி அஷ்ரபுல் நிஷா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Ashraful Nisha

மர்ுமா ஜூஸ்ரா
ஹனா
ஹிமா
நுஹா
உஸ்மான் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Juzra (Mar), Hana, Hima, Nuha, Usman

ஆசிக் (அவுஸ்திரேலியா) அவர்களின் மாமனாரும்
Father-in-law of Ashik (Australia)

செய்யத் முஹம்மத்
தௌபீக்
அல்ஹாஜ் ராஸிக்
அல்ஹாஜ் நவாஸ்
அல்ஹாஜ் மஹ்ரூப் மௌலவி
அல்ஹாஜ் நயீம்
அல்ஹாஜ் தாஸிம்
அல்ஹாஜ் ஜவாத்
அலஹாஜ் நவ்சாத்
அல்ஹாஜ் பாசில் (UK)
அல்ஹாஜ் நஸார்
நிஸாபா
ஷியானி ஆகியோரின் சகோதரரும்

Brother of Seyyad Muhammed, Thawfeek, Razik, Nawas, Mahroof moulavi, Nayeem, Thaseem. Jaward, Nawsard, Fazil (UK), Nasar, Nisafa, Shiyani

அல்ஹாஜ் நவ்சாத்
கியாஸ்
ஹாஜியானி ஸாஹிரா
ஹாஜியானி ரம்சனியா
ஹாஜியானி ஸிஹாரா
ஹாஜியானி நசூமியா
ஹாஜியானி நாஸியா ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Nawsard, Kiyas, Zahira, Ramzaniya, Shihara, Nazoomiya, Naziya

ஸவாஹிர்
மௌபிஸான்
ஜனூஸ்
பரீசா
மர்ஹூம் நிஸ்பர் (கலகெதர)
ஸியாத் (நிககொள்ள) ஆகியோரின் சகளையும் ஆவார்

Sakala of Zawahir, Mowfishan, Janoos, Fareesa, Nisfer (Galagedara), Ziyath (Nikagolla)

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 09/12/2023 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 09/12/2023 Saturday Evening 5.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla) பரூஸியா அவர்கள் காலமானார்கள்Farooziya Passed Away மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் …

Free Visitor Counters Flag Counter