No. 211/1 தொடங்கொள்ள (Dodangolla), அல்பர் மஹல்லா (Alfar Mahalla) *
அல்ஹாஜ் AHM இஸ்மாயில் அவர்கள் காலமானார்கள்
A.H.M Ismail Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான அப்துல் ஹமீத் தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Hameed
மர்ஹூம்களான செய்யத் முஹம்மத் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Seyyad Muhammed
ஹாஜியானி சித்தி பௌனுன் நிஷா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sithi Fawnununisha
நவ்பர் (தம்புள்ள செரமக்)
நஸீரா
நாபியா
நபாயிஸ்
நபாஸியா
பஷீலா
நஸ்ரான் (கட்டார்)
நுஸ்கியா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Nawfer (Dambulla Ceramic), Naseera, Nafiya, Nafayis, Nafasiya, fazeela, Nasran (Qatar), Nuskiya
ரியாஸ்
அன்பாஸ்
பதுருசமான்
கமருஸ்ஸமான்
இனாம் உல் ஹக் (கனடா)
ஹம்ஸியா
நிஸ்மா ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Riyas, Anfas, Badurusaman, Kamarusaman, Inamul Haq (Canada), Hamsiya, Nisma
ஜெஸீமா உம்மா
ஜவ்பர்
நஸீர்
அனீஷா
ரோஸா
மர்ஹூம்களான சித்தி உம்மா
நவாஸ்
ஜலால்தீன்
நஜிபுதீன் ஆகியோரின் சகோதரரும்
Brother of Jaseema Umma, Jawfer, Naseer, Aneesha, Rosa, Sithi Umma, Nawas, Jalaltheen, Najibutheen
அஷ்-சேய்க் மஸாஹிர் நளீமி அவர்களின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Ash-Shaikh Mazahir Naleemi
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 27/11/2023 ிங்கட்கிழமை மாலை 2.45 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 27/11/2023 Monday Evening 2.45 at Akurana Grand Mosque (Thai Palli)