Janaza – சித்தி அஸீமா(Sithi Azeema) – குருகோடை (Kurugoda)

No.40 குருகோடை (Kurugoda), இப்னு ஹஜர் மஹல்லா (Ibu Hajar Mahalla) *

ஹாஜியானி சித்தி அஸீமா அவர்கள் காலமானார்கள்
Sithi Azeema Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலஹி ராஜிஊன்

மர்ஹூம்களான ஹபீப் முஹம்மத் லெப்பை, முஹுத்தீன் பாத்திமா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Habeeb Muhammed, Muhutheen Fathima

மர்ஹூம்களான ஷாஹுல் ஹமீத், பாத்தி முத்து தம்பதிகளின் மருமகளும்
Daughter-in-law of Shahul Hameed, Fathi Muthu

அல்ஹாஜ் SHM சலீம் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of S.H.M. Saleem

அல்ஹாஜ் ரிஹான் மௌலவி
அப்துர் ரஹ்மான் (ஜப்பான்)
நுஸ்கி
ஹாஜியானி நுஸ்ரா
ஹாஜியானி ஸுமையா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Rihan Moulavi, Abdur Rahman (Japan), Nuski, Nushra, Sumaiya

அல்ஹாஜ் பைரூஸ் (ஜப்பான்)
ஹில்மி
சுமையா மௌலவியா
அஸ்மா ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Fairoos (japan), Hilmy, Sumaiya Moulaviya, Asma

மீரான் மாஸ்டர
ஹம்ஸா
சித்தி பதூலா
நாளீரா
மர்ஹூம் நுஹ்மான்
மர்ஹுமா சித்தி பௌசியா
மர்ஹுமா மின்னத்துல் கரீமாஆகியோரின் சகோதரியும்

Sister of Meeran Master, Hamza, Sithi Fathula, Naalira, Nuhman, Sithi Fawziya, Minnathul Kareema

அல்ஹாஜ் ஜவ்ப்பர்
அல்ஹாஜ் உவைஸ்
அல்ஹாஜ் ஷாரூக் மௌலவி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்

Sister-in-law of Jawfer, Uwais, Sarook Mouvlavi

ஜனாஸா நல்லடக்கததிற்காக 26/11/2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 26/11/2023 Sunday Evening 3.00 at Kurugoda – Muhiyadeen Mosque

Check Also

Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla) பரூஸியா அவர்கள் காலமானார்கள்Farooziya Passed Away மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் …

Free Visitor Counters Flag Counter