Janaza – பஸீனா(Fazeena) – குருகோடை (Kurugoda)

குருகோடை (Kurugoda)

ஹாஜியானி பஸீனா அவர்கள் ஹீரஸ்ஸகலையில் காலமானார்கள்
Fazeena Passed Away in HeerassaGala

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

A L ஸகி அவர்களின் அன்பு மனைவியும்
Wife of A.L Zacky

அமீனா
அஸ்ரா
ஸல்மா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Ameena, Asra, Salma

நஸ்லி
மன்ஸூர்
ஸியாதா
பாஸியா
அம்ஜாத் டொக்டர்
ஹில்மி
மஸீனா
ஹாரிஸ்
ஹம்ஸி ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Nasly, Mansoor, Siyatha, Amjard Doctor, Hilmy, Mazeena, Haris, Hamsi

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 23/11/2023 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு கண்டி கட்டுக்கலை மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 23/11/2023 Thursday Morning 10.00 at Kandy Kattukkala

Check Also

Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla) பரூஸியா அவர்கள் காலமானார்கள்Farooziya Passed Away மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் …

Free Visitor Counters Flag Counter