Janaza – ஹாஜா அஸீஷா உம்மா (Aseesa Umma) – பள்ளியகொட்டுவ (Palliyakotuwa)

106 பள்ளியகொட்டுவ (Palliyakotuwa), பட்டுகொட (Batugoda), KM மஹல்லா (KM Mahalla) *

ஹாஜா அஸீஷா உம்மா அவர்கள் காலமானார்கள்
Haja Aseesa Umma Passed Away

இன்னா-லிலலாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

PNA காதர் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of PNA Carder

MSM முஹ்ஸீன் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of MSM Muhseen

சுல்பிகான்
ஸஹ்ரான் ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Sulfikhan, Zahran

அஸீம், ரபீக்குன் நிஷா, தாஜூன்னிஷா, பௌசுல் மஸீனா, ஸரீனா, ஸாஹிரா, ஹரூசா

சனில்
முஸ்ஸம்மில் ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Saneel, Muzammil

மர்ஹூம் ராஸிக்
பௌனூன்
சனூன்
மர்ஹூம் மன்ஸீல்
நிஸ்பர் ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Razik, Fawnoon, Sanoon, Manzil, Nisfer

ஜனஸா நல்லடக்கத்திற்காக 22/11/2023 புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 22/11/2023 Wednesday Evening 6.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter