Janaza – பாத்தி முத்து(Fathi Muthu) – தாய் பள்ளி மஹல்லா

குஞ்சி மலை, தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah) *

பாத்தி முத்து அவர்கள் காலமானார்கள்
Fathi Muthu Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான நூஹ் லெப்பை, ஷரீபா உம்மா தம்பதிகளின்அன்பு மகளும்
Daughter of Nooh Lebbai, Shareefa Umma

மர்ஹூம் தாஜுதீன்அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Thajutheen

பைசல் (Ricorn Bakery Maradana) அஸ்லாமியா அஸ்ரா அவர்களின் சகோதரரும் ஆவார்

சித்தி மல்லிஹா
நவ்சாத்அவர்களின் அன்பு தாயும்

Mother of Sithi Malliha, Nawshard

புவாத்
ஸுஹாரா (சமுர்த்தி அதிகாரி) அவர்களின் மாமியாரும்

Mother -in-law of Fuward, Zuhara (Samurthi Officer)

மர்ஹூம்களான ரஸீனா உம்மா
சுலைஹா உம்மாஅவர்களின் சகோதரியும்

Sister of Razeena Umma, Sulaiha Umma

யாஸிர்
றிப்கான்
பஸ்மியா
ஷிமாரா ஆகியோரின்உம்மம்மாவும்
ஆவார்
Grand Mother of Yazir, Rifkhan, Fasmiya, Shimara

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 21/11/2023 செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்குதாய் பள்ளிமையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 21/11/2023 Tuesday Morning 11.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter