426/2 வராகஸ்ஹின்னை (Waragashinna), அஸ்னா மஹல்லா (Asna Mahalla) *
செய்யது முஹம்மத் (துனுவில வீதி இறைச்சிக்கடை உரிமையாளர்) அவர்கள் காலமானார்கள்
Seyyad Muhammed (Dunuwila Rd Beef Stall Owner) Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான நூர் முஹம்மது, பல்கீஸ் உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Noor Muahmmed, Balkees Umma
மர்ஹுமா ரமீஷா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Rameesha Umma
மர்ஹுமா நஜிமுன்னிஷா
மர்ஹுமா பௌசுல் மஸீனா
மஸாஹிமா ஆகியோரின் சகதரரும்
Brother of Najimunnisha, Powsul Maseena, Mazhima
உம்மு ஸியானா
உம்மு ஸியாதா
சியாம் (துனுவில வீதி இறைச்சிக்கடை)
மர்ஹுமா உம்மு ஷிஹாரா
ஷிஹான் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Siyana, Siyadha, Siyam (Beef Stall), Shihara, Shihan
அஸ்மி
நிஹார்
மஸ்ஹர்
நஸ்லியா
ரியானா ஆகியோரின் மாமனாரும் ஆவார்
Father-in-law of Asmy, Nihar, Mazhar, Nasliya, Riyana
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 19/11/2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 19/11/2023 Sunday Morning 11.30 at Akurana Grand Mosque (Thai Palli)