Janaza – சித்தி பாத்திமா(Sithi Fathima) – வராகஸ்ஹின்னை (Waragashinna)

300 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) *

சித்தி பாத்திமா அவர்கள் காலமானார்கள்
Sithi Fathima Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான மௌலவி அப்துல் காதற் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdul Carder

மர்ஹூம் இஸ்மாயில் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Ismail

ரஹீமா
நஸீர்
அரூஸ்
மஸூத் (பொட்ஸ்வானா)
பாயிஸ்
ஹம்ஸா (UK)
ரஸீன் மௌலவி
நிஹாஸ் (ஜப்பான்) ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Raheema, Nazeer, Aroos, Masood (Botswana), Fayis, Hamza (UK), Razeen Moulavi, Nihas (Japan)

ஹமீத் முஹம்மத்
அஹ்மத் முஹம்மத்
செய்யது முஹம்மத்
ஸாதிக்
அபு தாஸீம் மௌலவி ஆகியோரின் சகோதரியும்

Sister of Hameed, Ahmad Muhammed, Seyyad Muhammed, Sadik, Abu Thasim Moulavi

நஸீம் அவர்களின் மைத்துனியும் ஆவார்
Sister-in-law of Naseem

ஜனாஸா நல்லடக்கத்திற்காக மகன் பாயிஸ் ஹாஜியார் இல்லத்தில் இருந்து 18/11/2023 சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial (From Son Fayis Hajiyar Place) 18/11/2023 Saturday Morning 11.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter