Janaza – PGTM மௌஸிலீன் (P.G.M.T Mousileen) – புளுகொஹதென்ன (Bulugohatenna)

112/1 புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) *

PGTM மௌஸிலீன் அவர்கள் காலமானார்கள்
P.G.M.T Mousileen Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

PS தாஜுதீன், மலீஹா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of PS THajudeen, Maleeha Umma

மஹீஷா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Maheesha

மௌஸானி
மனாஸிர்
ஷஹ்லா
அபீனா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Mouzani, Manazir, Shahla, Abeena

ஸபீனா
நளீமா
அஸ்வியா
அஸ்வானா
மஸாஹிர்
ஸபீர்
மர்ஹூம் தையார்
ஷிஹார் ஆகியோரின் சகோதரரும்

Brother of Shafeena, Naleema, asviya, Aswana, Mazahir, Sabeer, Thaiyar, Shihar

ஸனீன் (JP)
ஆரிபீன்
நஸீர் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Saneen JP, Arifin, Nazeer

சூர்யா ரியால் ஹாஜி அவர்களின் சகோதரி மகனும்
Nephew of Sooriya Riyal Haji

ரில்வான்
ரிஸான்
ஷபீக் மௌலவி
ரில்வான் (கனடா) ஆகியோரின் சகளையும் ஆவார்

Sakala of Rilwan, Rizan, Shafeek moulavi, Rilwan (Canada)

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 17/11/2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 17/11/2023 Friday Evening 5.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter