Janaza – நஜீப் (Najeeb) – மேல்சேனை (Melchennai)

861 மேல்சேனை (Melchennai), மஸ்ஜிதுல் மனார் மஹல்லா (Masjidul Manaar Mahallah) *

நஜீப் அவர்கள் காலமானார்கள்
Najeeb Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன

மர்ஹூம்களான அப்துல் வஹாப், ஸைனப் தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Wahab, Zainab

ஜமால்தீன். சுபைதா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Jamltheen, Subaitha Umma

முனவ்வரா அவர்களின் அன்பு கணவரும்
Husband of munawwara

நாஸிக்
நாஸிர்
ரஸியா பர்வின்
ஸகிய்ய ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Nazik, Nazir, Raziya Farwin, Zakiya

அலிகான் மௌலவி
ஸுப்ளி ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Alikhan Moulavi, Zufli

ஹலீம்தீன்
மர்ஹூம் இலியாஸ்
உனைஸ்
சில்மி
பயாஸ்
பஸீன் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Haleem Deen, Iliyas, Unais, Silmy, Fayas,Fazeen

நஸார்
நவாஸ் (Nihon Cusion)
ஷாஜஹான
பஸ்லுல் ஹக்
நளீம் (ரம்புக்கெல MV அதிபர்) ஆகியோரின் சகோதரரும் ஆவார்

Brother of Nazar, Nawas, Shajahan, Fazlul Haq, Naleem (Rambuk0ela Princepal)

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 17/11/2023 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 17/11/2023 Friday Morning 10.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter