Janaza – மிர்ஸான் (Mirsan) – கஸாவத்தை (Kasawatte)

103 கஸாவத்தை (Kasawatte), ஹுதா மஹல்லா (Hudah Mahallah) இல் வசித்தவரான

மிர்ஸான் அவர்கள் கல்ஹின்னையின் காலமானார்கள்
Mirsan Passed Away in Galhinna

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஷரீப்தீன், ஜெஸீமா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Sharifdeen, Jaseema Umma

ஷுக்ரியா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Shukriya

அதீக்
ஹிமா
அக்மர் (ஆதிக்) ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Atheek, Hima, Akmar (Aathik)

ஓய்வு பெற்ற ஆசிரியை றஜீமா, சித்தி ஹீசைரா, ஸஹ்ரா ( குருகொடை ஆண்கள் பாடசாலை ), ருஸ்மினா ஆகியோரின் மைத்துனரும் ஆவார் Brother-in-law of Rajeema (Retiered Teacher). Huzaira, Zahra (Kurugoda Boys Teacher), Ruzmina

நஸார்
பாரிஸ்
பாரூக்
ரவ்ப்தீன்
மர்ஹுமா ஸாஹிரா
பரீதா
சம்சுன்நிஹாரா
ஷாபினா ஆகியோரின் சகோதரரும் ஆவார்

Brother of Nasar, Faris, Farook, Rawfdeen, Zahira, Fareedha, Samsunnihara, Shafina

ஜனாஸா 247/E கண்டி வீதி, கல்ஹின்னை வீட்டில் இருந்து நல்லடக்கத்திற்காக 14/11/2023 செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு கல்ஹின்னை ஜும்மா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 14/11/2023 Tuesday Evening 4.30 at Galhinna Jummah Mosque

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter