No291தெமட்டகஸ்தென்ன (Dematagastenna) அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla)
ஸமீனா உம்மா அவர்கள் காலமானார்கள்
Sameena Umma Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ரஜிஊன்
மர்ஹூம்களான செய்யத் ஹுசைன், பல்கீஸ் உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Seyyad Hussain, Balkees Umma
மர்ஹூம் ஸைனுல் ஆப்தீன் அவர்களின்அன்பு மனைவியும் Wife of Zainul Abdeen
அமீர் மாஸ்டர் (நீரல்லை)
முஹ்ஸீன் மாஸ்டர்
ராஸிக் மௌலவி
ஸகரிய்யா (டாக்டர்)
சலீத்
ுஹம்மத் அஹ்மத் ஆகியோரின் சகோதரியும்
Sister of Ameer Master (Neeralla). Muhseen Master, Razik Moulavi, Zakariya Doctor, Saleed, Muhammed Ahmed
மும்தாஜ் பேகம்
நசூஹா
நபீஷா
ரிஸ்வான்
பஸீனா
ரியாஸ் ஆபிதீன்
அனீஸ்
பஸ்லான்
அனஸ் ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Mumtaj Begum, Nasooha, Nafeesha, Riswan, Fazeena, Riyas Abdeen, Anees, Faslan, Anas
மர்ஹூம் பஷீர்
மர்ஹூம் மன்ஸூர்
முஹ்த்தீன்
அனீப் ஆகியோரின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Basheer, Mansoor, Muhdeen, Aneef
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 07/11/2023 செவ்வாய்க்கிழமை பகல் 11.30மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Burial 07/11/2023 Tuesday Noon 11.30 at Akurana Grand Mosque (Thai Palli)