Janaza – இல்யாஸ் JP (Ilyas JP) – குருகோடை (Kurugoda)

339/A குருகோடை (Kurugoda), உடையார் மஹல்லா (Udayar Mahalla)

இல்யாஸ் JP அவர்கள் காலமானார்கள்
Ilyas JP Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஆலிம் சாஹிப் தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Alim Shahib

தென்னைகும்புற அஹ்மத் முஹம்மத் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Ahamed Muihammed (Thennakubura)

நோனா அம்ரா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Nona Amra

நளீம்
நஸ்ரியா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Naleem, Nasriya

நியாஸ் (சவூதி)
நுஸ்ரா ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Niyas (Saudi), Nushra

இஸ்ஹாக் மௌலவி
ஸகரிய்யா JP
கஸ்ஸாலி சேர்
நுஹ்மான்
ஸுஹ்ரா
ரஹீமா ஆகியோரின் சகோதரரும்

Brother of Ishak Moulavi, Zakariya JP, Gazzaly Sir, Nuhman, Zuhra, Raheema

ரஷீத் மௌலவி
ஜவ்பர் மௌலவி
ரவூப்
நசீர்
நவாஸ்
பாயிஸ்
பௌமி ஆகியரின் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of Rasheed Moulavi, Jawfer moulavi, Rauf, Naseer, Nawas, Fayis, Fawmi

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 03/11/2023 வெள்ளிக்கிழமை பகல் 11.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 03/11/2023 Friday Noon 11.00 at Kurugoda – Muhiyadeen Mosque

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter