305/B புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah)
அப்துல் ராஸிக் (பார் நானா ) அவர்கள் காலமானார்கள்
Abdul Razik (Bar Nana) Passed Away
இன்னா-லில்ாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் சிகந்தர் ஸாயிப், ஹசன் பீபீ தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Sikkenthar Shahib, Hasan Bebe
காதர் உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Carder Umma
நவ்பர்
பவ்சியா
சிபானா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Nawfer, Fawsiya, Sifana
அப்து் அஸீஸ் அவர்களின் சகோதரரும்
Brother of Abdul Asees
உஸ்மான்
முயீனுள் ஹக்
அர்கம்
அய்யூப் ஆகியோரின் அப்பாவும் ஆவார்
Grand Father of Usman Muyeenul Haq, Arkam, Ayyoob
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 02/11/2023 வியாழக்கிழமை இரவு 10.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 02/11/2023 Thursday Night 10.00 at Akurana Grand Mosque (Thai Palli)