மீஸானியா அரபிக் கல்லூரி – New Admission 2024

அக்குறணை மீஸானியா அரபிக் கல்லூரி, 2024 ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதி

ஹிப்ழ் – அல் குர்ஆன் மனனப் பிரிவு தகைமைகள்

  1. 2024 ஆண்டில் தரம் 6, 7 இல் கற்பவராக இருத்தல்.
  2. அல் குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்தவராக இருத்தல்.
  3. தேகாரோக்கியம் உடையவராக இருத்தல்.

ஷரீஆ – இஸ்லாமிய கற்கைகள் பிரிவு தகைமைகள்

  1. 2024 ஆண்டில் தரம் 9 இல் கற்பவராக இருத்தல்.
  2. அல் குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்தவராக இருத்தல்.
  3. தேகாரோக்கியம் உடையவராக இருத்தர்.

கல்லூரியினால் வழங்கப்படும் கற்கைகள்

  • ஹிப்ழ் பிரிவில் மூன்று வருட காலத்தினுள் குர்ஆன் மனனமிடுவதுடன் தரம் 6 முதல் தரம் 8 வரையிலான பாடசாலைக் கல்வி
  • ஷரீஆப் பிரிவில் ஆரம்ப மூன்று வருடங்களுக்கு அரபு மொழிக் கற்கைகளுடன் தரம் 9 முதல் தரம் 11 வரையிலான பாடசாலைக் கல்வி.
  • அடுத்த நான்கு வருடங்களுக்கு இஸ்லாமிய கற்கைகளுடன் தரம் 12 முதல் 13 வரையிலான பாடசாலைக்கல்வி.
  • க.பொ.த உயர்தர (G.C.E A/L) வகுப்பில் கலை மற்றும் வர்த்தகப்பிரிவுப் பாடங்களும் பிரதானமாக தகவல் தொடர்பாடல் தொழிநுட்பப் பாடமும் (I.C.T) போதிக்கப்படும்.
  • சிங்கள மொழிக் கற்கை நெறி (Sinhala language)
  • ஆங்கில மொழிக் கற்கை நெறி (English language)
  • மொழிபெயர்ப்புக்கற்கை நெறி (Arabic, Tamil), Computerized Accounting மற்றும் Designing போன்ற கற்கை நெறிகள்.

கல்லூரியின் விஷேட சேவைகள்

  • ஆய்வு கூட வசதிகள் (Science Lab).
  • கணணி ஆய்வு கூட வசதிகள் (Computer Lab).
  • நீச்சல் தடாகம் (Swimming Pool).
  • உள்ளக விளையாட்டரங்கு (Futsal).
  • சுய கற்றலுக்கும்,மேலதிக வாசிப்பிற்கும் ஏற்ற வசதிகளுடன் கூடிய நூல் நிலையம்.
  • சகல மாணவர்களுக்கும் போதுமான அவசியமான வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

  • பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்
  • பாடசாலை தேர்ச்சி அறிக்கை
  • வேறு சான்றிதழ்கள்

அனுபவமிக்கு அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டலில் இஸ்லாமிய, பொதுக்கல்வியையும் பாதுகாப்பான சிறந்த சூழலில் தேசிய மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைத் தொடர்வதற்கான உயர்ந்தபட்ச வாய்ப்புக்கள்.

நேர்முகப் பரீட்சை
ஹிப்ழ் பிரிவு 05.11.2022 SUNDAY 9.30 AM
ஷரீஆ பிரிவு 12.11.2022 SUNDAY 9.30 AM

முறையான எழுத்துப்பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சை மூலம் ஹிப்ழ் மற்றும் ஷரீஆ பிரிவுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களே சேர்த்துக்கொள்ளப்படுவர்.

விண்ணப்பப் படிவங்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்களினூடாகப் பெற்று . தபால் மூலமாக அல்லது நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
ISLAMIC STUDIES SECTION 0770288559
HIFL SECTION 0772791755

Dharul Uloom Al Meezaniyyah Arabic College.
Kuruggoa, Akurana,
Reg No.MBC/11/1/AC/112 Incorporated by an act of Parliament No: 60 of 2007

Check Also

75வருட பூர்த்தியினை காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் பாடசாலை

பவள விழா காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயம் ஒரு பார்வை கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டைக் கல்வி வலயத்தில் …

Free Visitor Counters Flag Counter