228/2 புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah)
றம்ஸான் அவர்கள் காலமானார்கள் (மல்வானஹின்னை பிறப்பிடம்)
Ramzan Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மல்வானஹின்னை – மர்ஹூம்களான ஸுபைர், சித்தி ரஸீனா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Zubair, Sithi Raseena
நஸீர், றபாய்நிஷா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Nazeer, Rafainisha
நிஸ்தபீரா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Nishtabeera
உமர்
அர்கம்
முஹம்மத் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Umar, Arkam, Muhammed
இலியாஸ்
மர்ஹுமா நூருன்னிஸா
நலீபா
நஸீரா
நுஸ்ரா
பர்வீன் ஆகியோரின் சகோதரரும்
Brother of Ilyas, Noorunnisha, Naleefa, Naseera, Nushra, Farwin
நுஸ்ரின்
நுஸ்ரிகான்
நஸ்மில்
புவாத்
ஸித்தீக்
அரூஸ்
ரிஸ்வான்
தஸ்லீம்
ஸியாத் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Nushrin, Nushrikan, Nasmin, Fuward, Sideeque, Aroos, Riswan, Thasleem, Ziyath
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 25/10/2023 புதன்கிழமை காலை 11.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 25/10/2023 Wednesday Morning 11.30 at Akurana Grand Mosque (Thai Palli)