Janaza – ரிபாயா உம்மா (Rifayah Umma)-பட்டுகொட (Batugoda)

227 5/B பட்டுகொட (Batugoda), மஸ்ஜிதுல் அக்ஸா மஹல்லா (Masjidul Aksha Mahallah)

ரிபாயா உம்மா அவர்கள் காலமானார்கள்
Rifayah Umma Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான அப்துல் மஜீத், பாத்திமுத்து ஜமீலா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdul Majeed, Jameela Umma

ஹுசைன் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Hussain

மநூர்ஜான்
அஸ்மினா
ரிபாஸா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Manoorjan, Asmina, Rifasa

ஸனான்
ரொஷான் அலி
ஸப்ரா ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Sanan, Roshan Ali, Safra

பல்கீஸ் உம்மா
ஸமீனா உம்மா
சித்தி ஆயிஷா
ஸுபைர்
ஜெஸீமா உம்மா
ஜிபிரியா உம்மா ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Balkees, Sameena, Shithi Ayisha, Subair, Jaseema, Jiffriya

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 23/10/2023 திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 23/10/2023 Monday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – ஜெஸீமா உம்மா (Jazema Umma) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

397/1 புளுகொஹதென்ன (Bulugohatenna), அரபா மஹல்லா (Arafa Mahalla) * ஹாஜியானி ஜெஸீமா உம்மா அவர்கள் காலமானார்கள்Jazema Umma Passed …

Free Visitor Counters Flag Counter