93/1 குருகோடை (Kurugoda), ஹுரிகொள்ள (Hurigolla), ஹுதா மஹல்லா (Hudah Mahallah)
றபீனா உம்மா அவர்கள் காலமானார்கள்
Rafeena umma Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் அப்துல் வாஹித் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Abdul Wahid
அப்துல் ஹமீத், லதீபா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdul Hameed, Latheefa umma
மர்ஹூம்களான மீரா சாஹிப் லெப்பை, ஹஜ்ஜும்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Meera Shahib, Hajjumma
அஜ்லிஸ்
பாயிஸ்
பௌமி
ரில்வான்
பர்ஸான்
ரிஸ்கான்
ரினோஸா
ஸரூபா
மர்ஹுமா இம்தியாஸா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Ajlis, Fayis, Fawmy, Rilwan, Farzan, Riskan, Rinosa, Zaroofa, Imthiyasa
பfன்ஸிலா
ஸியானா
றிஸ்னா
ருஷ்தா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Fanzila, Siyana, Rizna, Rushda
மர்ஹுமா லதீபா
நஸீமா
பாஸிர்
உவைஸ்
கலீல்
இல்யாஸ்
ரம்சீன்
அஸீஸா ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Latheefa, Nazeema, Fazir, Uwais, Kaleel, Ilyas, Ramzeen, Aseesa
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 05/09/2023 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Burial 05/09/2023 Tuesday Morning 11 at Kurugoda – Muhiyadeen Mosque