180/A தொடங்கொள்ள (Dodangolla), பிலால் மஹல்லா (Bilal Mahallah)
பௌசியா உம்மா அவர்கள் காலமானார்கள்
Fawziya Umma Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான செய்னுல் ஆபிதீன், ரஹியா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Zainul Abdeen, Rahiya Umma
ஜமாயில்தீன் லெப்பை, மரியம் பீபீ தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Jamaldeen, Mariyam Bebe
மர்ஹூம் தம்பி லெப்பை அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Thambi Lebbai
அரூஸ்
அனீஸ்
அனஸ்
ரிஸானா
ரினோசா
ரியாஸா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Aroos, Anees, Anas, Rizana, Rinosa, Riyasa
பாஸின்
ரமீஸ்
ஹுசைன்
மர்ஹுமா ரியாஸா
சில்மியா
நஸீஹா
நிஸ்லா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Fazin, Ramees, Hussain, Niyasa, Silmiya, Naseeha, Nisla
மர்ஹூம் அக்பர்
கைருன்னிஷா ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Akbar, Kairunnisha
ஜனாஸா நல்லடக்கத்திற்காக, 62/1 உடவெலிகெட்டியவில் (சின்னப்பள்ளி மஹல்லா) உள்ள அவர்களது மகன் அனீஸ் அவர்களின் வீட்டில் இருந்து 24/08/2023 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Burial (From her sons place – Udaweliketiya (Sinnap Palli Mahalla) 24/08/2023 Thursday Morning 10.00 at Akurana Grand Mosque (Thai Palli)