பங்கொள்ளாமடை (Pangolladmada), ஹீப்பிடிய (Heepitiya) அபீ தர்தா மஹல்லா (Abi Dardha Mahalla)
ஜுனைதீன் அவர்கள் காலமானார்கள்
Junaideen Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான நூர் முஹம்மத் தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Noor Muhammed
மஸீகா, மாஜிதா, மன்சூர் (இத்தாலி), சமீன் (ஜப்பான் – ஷீபா), ஷாரூக் (ஜப்பான் – நகோயா)
ஜனுபா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Janufa umma
ஹுஸைமா
அப்துல் அஸீஸ்
ஹனீபா
காலிஷா
ஜெஸீமா ஆகியோரின் சகோதரரும்
Brother of Huzaima, Abdul Asees, Hanifa, Kalisha, Jaseema
ரஸீன் (நிப்போன் ட்ரடேர்ஸ் – மஹியங்கனை)
ரஸ்லான்
ஆஷிப்
அஸீம் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Razeen (Nippon Traders – Mahiyangana). Raslan, Ashif, Aseem
இக்ராம்
பாரிஸ்
சில்மி ஆகியோரின் மாமனாரும் ஆவார்
Father-in-law of Ikram, Faris, Silmy
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 16/08/2023 புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு பன்கொள்ளாமட ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 16/08/2023 Wednesday Evening 5.00 at Pangollamada Jummah Masjid