Janaza – நளீம்தீன் (AMM Naleemdeen) – கிங்ஸ் கோர்ட் (Kings Court)

கிங்ஸ் கோர்ட் (Kings Court) – (குருகொடை பிறப்பிடம்)

ஏ.எம்.எம். நளீம்தீன் (அஸ்ஹர் பாடசாலை ஓய்வு பெற்ற ஆசிரியர்) அவர்கள் காலமானார்கள்

A M M Naleemdeen sir (Retired Science Teacher of Azhar College) Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹுமா எஸ் ஏ. சலீமா (ஓய்வு பெற்ற விஞ்ஞான ஆசிரியை) அவர்களின் அன்பு கணவரும்
Husband of S.A. Saleema (Retired Teacher)

ரிபாத் றஹ்மான்
அஸ்ரா ஆயாத்
லுக்மான் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Rifard Rahman, Asra, Lukman

மலீக்,
மாசியா(மாவனல்ல) ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Maleek, Maziya (Mawanella)

சித்தி சரீனா ( ஓய்வு பெற்ற விஞ்ஞான ஆசிரியை),
ஹசீனா(ஓய்வு பெற்ற விஞ்ஞான/கணித ஆசிரியை),
சித்தி றஸீமா (ஓய்வு பெற்ற விஞ்ஞான ஆசிரியை),
சியாதா (ஆசிரியை)
மனீஹா
அஸ்லம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Zareena (Retired Teacher), Hazeena (Retired Teacher), Raheema (Retired Teacher), Ziyadha (Teacher), Maneeha, Aslam (Retired Teacher)

ஜே.எம். ஹாபீஸ்
முஹம்மட் நெளபர்
முர்சித்
சாபி ஆகியோரின் சகளையும்

Sakala of JM Haafiz, Nawfer, Murshid, Shafi

ஏ.எம்.ஏ.கபூர் (ஓய்வு பெற்ற அதிபர் காலம் சென்ற )
ஏ.எம்.எஸ்.மொகமட் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) ஆகியோரின் சகோதரரும் ஆவார்

Brother of AMA Gafoor ((Retired Princepal), AMS Mohamed ((Retired Teacher)

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 31/7/2023 திங்கட்கிழமை இரவு 8.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 31/7/2023 Monday Night 8.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter