167 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla)
அஸீஸா உம்மா அவர்கள் ஜப்பானில் காலமானார்கள்
Aseesa Umma Passed Away in Japan
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் மன்ஸூர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Mansoor
மர்ஹூம்களான செய்யத் முஹம்மத் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Seyyad Muhammed
ஹபீப் முஹம்மத் தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Habeeb Muhammed
அஸ்மி
நளீம்
பர்ஸானா
பஸ்மிலா
மர்ஹுமா சில்மியா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Asmy, Naleem, Farzana, Fazmila, Silmiya
ஸப்வான்
நுஹ்மான் (கங்கா சேல்)
ரிஸ்வான்
றிஸ்மியா
யாஸ்மின் ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Safwan, Nuhman (Ganga), Rizwan, Rismiya, Yasmin
முஹத்தீன்
தவ்பீக்
நியாஸ்
ஸஹாபிதீன்
ருகையா உம்மா
செய்யாது முஹம்மத்
ஸரூக்
செய்னம்பு
ரஸீனா உம்மா
முஸம்மிலா
பௌசியா
ரிஸானா ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Muhdeen, Thawfeek, Niyas, Shabtheen, Rukaiya, Seyyad Muhammed, Zarook, Zeynambu, Razeena Umma, Muzammila, Fawziya, Rizana
ஜனாஸா 18/7/2023 செவ்வாய்க்கிழமை இரவு 9.00 மணிக்கு ஜப்பானில் நல்லடக்கம் செய்யப்படும்
Janaza Burial 18/7/2023 Tuesday Night 9.00 at Japan