187 தொடங்கொள்ள (Dodangolla), பிலால் மஹல்லா (Bilal Mahallah)
நிஸாம்தீன் அவர்கள் காலமானார்கள்
Nizam Deen Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான ஸாபிரின், சைனத் உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Safirin, Zainath umma
பஸீனா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Fazeena
ஷாஹில்
ஷாஹிதா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Shahil Shahida
பாசில், மிஸ்ரியா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Fazil, Misriya
பஸால்
அஸாம்
பஸூல்
பஷீலா
அஸ்கா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Fazal, Azam, Fazool, Fazila, Aska
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 18/7/2023 செவ்வாய்க்கிழமை மாலை 3.15 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 18/7/2023 Tuesday Evening 3.15 at Akurana Grand Mosque (Thai Palli)