Janaza – மர்ஸூனா (Marsoona)-தெலும்பு கஹவத்தை (TG-watte)

220/2 தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte), உஸ்வதுல் ஹசனா மஹல்லா (Uswathul Hasana Mahalla)

மர்ஸூனா அவர்கள் காலமானார்கள்
Marsoona Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான நூர்தீன் லெப்பை, கதீஜா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Noortheen Lebbai, Kadeeja Umma

மர்ஹூம்களான நூர்தீன் லெப்பை, ஆசியா உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Noortheen Lebbai, Asiya Umma

மர்ஹூம் மன்ஸூர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Mansoor

மஸூமி (ஜப்பான்)
மஸீன் (ஜப்பான்)
மஸாஹிம்
மகாரிம்
மன்ஸிலா
மஸீனா
மப்ரீமா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Mazoomi (Japan), Mazeen (japan), Mazahim, Makarim, Manzila, Mazeena, Mafrima

மர்ஹூம் றாஸிக்
பாறூக்
சலீம்
அபூபக்கர்
சறூஜ்
பௌசியா உம்மா
நஸீரா ஆகியோரின் சகோதரியும்

Sister of Razik, Farook, Saleem, Abubakkar, Sarooj, Fawziya Umma. Nazeera

ரசான்
றிஸ்லான்
பஸ்லான் ஆகியோரின் மாமியாரும்
ஆவார்
Mother -in-law of Razan, Rislan, Fazlan

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 11/07/2023 செவ்வாய்க்கிழமை இரவு 7.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 11/07/2023 Tuesday Night 7.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter