Janaza – ஸரூக் சத்தார் (Zarook Sathtar) – தொடங்கொள்ள (Dodangolla)

197 தொடங்கொள்ள (Dodangolla), அஸ்னா மஹல்லா (Asna Mahalla)

ஸரூக் சத்தார் அவர்கள் காலமானார்கள்
Zarook Sathtar Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான 7ம் கட்டை ஹாசிம், ஹைருன்னிஷா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of 7MP Hasim, Hairunnisha

மர்ஹூம்களான ஹபீப் முஹம்மத் (சுன்னாம்பு கடை), சுலைஹா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Habeeb Muhammed (Sunnaak Kadai), Sulaiha Umma

பிரேவ்ஸா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Firowsa Umma

ஸஹானி
ஷஹீகா
ஷாகிர்
ஷரீகா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Sahani, Shaheeka, Shakir, Shareeka

பைஸால்
பஸ்லான் ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Faizal, Fazlan

மர்ஹூம் நஸீர்
மர்ஹூம் வஸீர்
மர்ஹூம் அக்பர்
நவாஸ்
இக்பால்
அஸ்மி
சியாம் ஆகியோரின் சகோதரரும்

Brother of Nazeer, Wazeer, Akbar, Nawas, Iqbal, Asmy, Shiyam

உவைஸ் அவர்களின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Uwais

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 07/07/2023 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 07/07/2023 Friday Morning 10.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter