Janaza – ஷேர்மிலா (Sharmila) – 7ம் கட்டை (7th MP)

218 மாத்தளை வீதி (Matale Road), 7ம் கட்டை ( 7th Mile Post), மீக்காத் மஹல்லா (Meekaath Mahallah)

ஷேர்மிலா கலீல் அவர்கள் காலமானார்கள்
Shermila Kaleel Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான என். ஏ. எச். எம். கலீல் (முன்னால் போஸ்ட் மாஸ்டர்), மஸ்தூரா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of N.H.M.M Kaleel (Formar Post Master), Masthura Umma

இனூன், ஷய்லா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Inoon, Shaila

ரியாட் (மாத்தளை) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Riyard (Matale)

மிஷால்
அயாஷ்
தாலால் ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Mishal, Ayash, Thalal

ரூமீ ( கனடா),
ஷானாஸ்
நிலோபர் (ஜப்பான்) ஆகியோரின் சகோதரியும்

Sister of Roomy (Canada), Shanas, Nilawfer, (japan)

ஷஸ்னா சிஹானா
நிஸ்லானா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்

Sister-in-law of Hasna Shihana, Nislana

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 05/07/2023 புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 05/07/2023 Wednesday Evening 3.30 at Kurugoda – Muhiyadeen Mosque

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter