Janaza – மீஸான் (Meezan) – மேல்சேனை (Melchennai)

886 மேல்சேனை (Melchennai), மஸ்ஜிதுல் மனார் மஹல்லா (Masjidul Manaar Mahallah)

மீஸான் (கட சாச்சா) அவர்கள் காலமானார்கள்
Meezan Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஸலாஹுத்தீன், முஹுத்தீன் பாத்திமா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Salahudeen, Fathima

செய்யத் முஹம்மத், நபீஸா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Seyyad Muhammed, Nabeesha Umma

மர்ஹுமா சித்தி மர்ஷுனா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sithi Marsuna

ஷியாம் (மேல்சனை கடை)
ஸப்ரினா
ஷப்னா
ஸினான் மௌலவி ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Shiyam, Shafrina, Shafna, Sinan Moulavi

ஜெனீஸ்
இர்பான் (மரக்கறி கடை -அக்குறணை)
இம்ரோஸா ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Janees, Ifran (Vegitable Shop – Akurana), Imrosa

கதீஜா உம்மா
பலீலா உம்மா
கைருன்னிஷா
மலீஹா உம்மா
உம்மு ஹபீபா ஆகியோரின் சகோதரரும் ஆவார்

Brother of Kadeeja Umma, Faleela Umma, Khairunnisha, Maleeha Umma, Ummau Habeeba

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 02/07/2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 02/07/2023 Sunday Morning 11.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla) பரூஸியா அவர்கள் காலமானார்கள்Farooziya Passed Away மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் …

Free Visitor Counters Flag Counter