Janaza – சிராஜ் (Siraj) – உக்கல (Uggala)

293/2 உக்கல (Uggala), முகர்ரம் மஹல்லா (Mukarram Mahallah) *

சிராஜ் அவர்கள் காலமானார்கள்
Siraj Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அப்துல் கரீம், ரஹமத் உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Kareem, Rahmath Umma

மும்தாஜ் பேகம் அவர்களின் அன்பு கணவரும்
Husband of Mumthaj Begam

அஸாஸ் அஹம்ட் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of
Asaas Ahmed

ராஸ்தீன்
பஸால்
மர்ஹூம் நவாஸ்
மர்ஹூம் அப்துல்லாஹ் ஆகியோரின் சகளையும்
ஆவார்
Sakala of Raasdeen, Fazal, Nawas, Abdullah

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 30/06/2023 வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு முகர்ரம் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 30/06/2023 Friday Evening 3.30 at Uggala – Mukkaraam Mosque

Check Also

Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla) பரூஸியா அவர்கள் காலமானார்கள்Farooziya Passed Away மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் …

Free Visitor Counters Flag Counter