akurana janaza news 0360

Janaza – உம்மு ஸல்மா (Ummu Salma)-உக்கல (Uggala)

283 உக்கல (Uggala), ஹமீதியா மஹல்லா (Hameediya Mahallah)

உம்மு ஸல்மா அவர்கள் காலமானார்கள்
Ummu Salma Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான செய்யத் முஹம்மத், கதீஜா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Seyyad Muhammed, Kadeeja Umma

செய்னுல் ஆபிதீன் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Seynul Abdeen

அஸீம்
ரபீக்குன் நிஷா
தாஜூன்னிஷா
பௌசுல் மஸீனா
ஸரீனா
ஸாஹிரா
ஹரூசா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Azeem, Rafeekun Nisha, Thajunnisha, Fawzul Mazeena, Sareena, Zahira, Haroosa

மர்ஹூம் ஷஹீத்
மர்ஹூம் ஹுசைன்
மர்ஹூம் மௌஜூத்
ரபாய் தீன்
தௌபீக்
நிஸ்தார்
அமானியா ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Shaheed, Hussain, Mowjood, Rafaideen, Thwfeek, nisthar, Amaniya

மர்ஹூம்களான பாத்திமுத்து
ஆயிஷா உம்மா
நூர் முஹம்மத்
SS அஹ்மத் முஹம்மத் ஆகியோரின் சகோதரியும்

Sister of Fathi Muthu, Ayisha Umma, Noor Muhammed, SS Ahmad Muhamed

ரமீம் (RAZA Buiding)
அஜ்மீர் (புறா) ஆகியோரின் உம்மம்மாவும் ஆவார்

Grand Mother of Rameem (Raza Building), Ajmeer (Pura)

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 28-06-2023 புதன்கிழமை காலை 11.30 மணிக்கு முகர்ரம் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 28-06-2023 Wednesday Morning 11.30 at Mukkaraam Mosque

Check Also

Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla) பரூஸியா அவர்கள் காலமானார்கள்Farooziya Passed Away மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் …

Free Visitor Counters Flag Counter