Janaza – கலீல் (Kaleel) – மேல்சேனை (Melchennai),

852/5 மேல்சேனை (Melchennai), மஸ்ஜிதுல் மனார் மஹல்லா (Masjidul Manaar Mahallah)

கலீல் அவர்கள் காலமானார்கள்
Kaleel Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் அபீப் முஹம்மத், ஸைனப் தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abeeb Muhammed, Zainab

ஷாஹுல் ஹமீத் ((சாவன்னா), பிரௌஸா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Shahul Hameed (Sawanna), Firawsa Umma

ஸபீனா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Safeena

ஸைனப்
ஸாபித்
உமர்
ஷுஹ்தா
ஸுரைம் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Zainab, Zabith, Umar, Zuhra,Shuraim

மபாஸ் அவர்களின் மாமனாரும்
Father-in-law of Mafaz

ஹாசிம்
நஸீம்
ஸவ்ராஜ்
ஜிப்ரியா
ஹாஸிலா
மஸாஹிமா
ஐனுல் பரீனா
யாஸ்மின் ஆகியோரின் சகோதரரும்

Brother of Hasim, Naseem, Sawraj, Jifriya, Haazila,Mazahima, Ainul Fareena, Yasmin

சப்னாஸ் அவர்களின் மைத்துனரும்
Brother-in-law of Safnas

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 24/06/2023 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 24/06/2023 Saturday Evening 6.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla) பரூஸியா அவர்கள் காலமானார்கள்Farooziya Passed Away மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் …

Free Visitor Counters Flag Counter