Janaza – மிர்ஷார்ட் (Mirshard) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

296 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla)

மிர்ஷார்ட் அவர்கள் காலமானார்கள்
Mirshard Passed Away

(Mirshadiyas – Galewela & ISS Building owner)

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான சுல்தான் முஹம்மத், உம்மு சல்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Sulthan Muhammed, Ummu Salma

மர்ஹூம்களான SS அஹ்மத் முஹம்மத், பாத்திமா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Ahmad Muhammed, Fathima

பர்ஸியா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Farzilya

ஷிபான் (ஜப்பான்)
மிஸ்லா (ஜப்பான்)
ஷபூரா
ஷர்மிளா (போட்ஸ்வானா)
மினா
ஷம்ரா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Shifan (Japan), Misla (Japan), Shabura, Sharmila, Mina, Shamra

சில்மி (ஜப்பான்)
பஸ்லான் (MM Lanka)
ரிப்ஸான் (பொட்ஸ்வானா)
ருஷான் ஷாஃபிக் (CTC kandy)
முஸ்தாக் (Zaam Rice mill)
ஸப்ரா ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Silmy (Japan), Fazlan (MM Lanka), Rifsan (Botswana), Rushan Shafik (CTC Kandy), Musthaq (Zaam Rice Mill), Sahfra

மர்ஹூம் அஹமத் ஷஹீத்
மர்ஹூம் ரஷீத் (Rasheediya Stores)
மர்ஹுமா நஜிமுன்னிஷா
சைனம்பூ
தாஜூன்னிஷா
பிரேவ்ஸா ஆகியோரின் சகோதரரும்

Brother of Ahmad Shaheed, Rasheed (Rasheediya Stores), Najimunnisha, Zainambu, Thajunnisha, Firowsa

ஸரூக் (SS lanka)
சித்தீக் (Japan) ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Zarook (SS lanka), Sideeq (Japan)

நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும் – The timing will be announced later

Check Also

Janaza – பரூஸியா (Farooziya) – உஸ்மான் மஹல்லா (Usman Mahalla)

166/3 உஸ்மான் மஹல்லா (Usman Mahalla) பரூஸியா அவர்கள் காலமானார்கள்Farooziya Passed Away மர்ஹூம் ரஷீத், ஹமீதா உம்மா தம்பதிகளின் …

Free Visitor Counters Flag Counter