Janaza – S.H.M.சபான்(S.H.M Safan) – மாத்தளை வீதி (Matale Road)

204 மாத்தளை வீதி (Matale Road), 6ம் கட்டை (6th Mile Post), அஸ்னா மஹல்லா (Asna Mahalla)

S.H.M.சபான் அவர்கள் காலமானார்கள்
S.H.M Safan Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான TTS ஷாஹுல் ஹமீட், ரஸீனா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of TTS Shahul Hameed, Razeena Umma

நலீஸ்
அத்தாஸ் (ஹவூஸ் ஒப் ஹபாயா)
மர்ஹூம் பஸீஹ்
மர்ஹூம் அய்யூப் ஆகியோரின் சகோதரரும்

Brother of Nalees, Atthas (House of Abaya), Fazeel, Ayyoob

AMH ஷஹாப்தீன்
ரஸாக்
MR ஷஹாப்தீன்
மர்ஹூம் UNS ஷாஹுல் ஹமீட் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of AHM Shahabdeen, Razak, MR Shahabdeen, UNS Shahul Hameed

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 20/06/2023 செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 20/06/2023 Tuesday Night 10.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter