Janaza – ஸுபைதா (Subaida) -கஸாவத்தை (Kasawatte)

448/2, கஸாவத்தை (Kasawatte), ஹுதா மஹல்லா (Hudah Mahallah)

ஸுபைதா உம்மா அவர்கள் காலமானார்கள்
Subaida Umma Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான ஹபீப் முஹம்மத், சுலைஹா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Habeeb Muhammed, Sulaiha Umma

மர்ஹூம் செய்யத் முஹம்மத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Seyyath Muhammad

ராஸிக்
நில்பர்
ஹஸ்ஸான்
அப்துல் குத்தூஸ்
இர்ஷான்
ரயிஸ்தீன்
ரிபாய்தீன்
அன்சார்
சியாம் மௌலவி
ஸபீனா
ரபீகா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Razik, Nilfer, Hassaan, Abdul Kudoos, Irashan, Rayisdeen, Rifaidenn, Ansar, Siyam Moulavi, Sahfina, Rafeeka

முஹ்தார்
ஸமூன்
சத்தார்
ரபீக் ஆகியோரின் சகோதரியும்

Sister of Muhthar, Samoon, Sathar, Rafeek

ஸவாஹிர்
மர்ஹூம் ரிபாய்தீன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்

Mother -in-law of Zawahir, Rifaideen

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 20/06/2023 செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு கசாவாத்தை ஹுதா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 20/06/2023 Tuesday Evening 3.30 at Kasawatte – Hudah Masjid

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter