Janaza – நிஸார் (Nizar) – உடவெளிகெடிய (Udaweliketiya)

26/6, உடவெளிகெடிய (Udaweliketiya), ஸபா மஹல்லா (Safa Mahallah)

M I M நிஸார் அவர்கள் காலமானார்கள்
M. I. M. Nizar Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான இஸ்மாயில், நஜிமுன்னிஸா (கோவன்னா மூனா) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Ismail, Najimunnisha (Kovanna Moona)

சித்தி ரிஸானா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Rizana

ஸுல்பா
நாஸிக் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Zulfa, Nazik

பைஸல்
மசூமி (ஹாபிஸ்)
பாயிதா
ரஸாயா
ரிஸானா
இஸ்மத் பேகம் ஆகியோரின் சகோதரரும் ஆவார்

Brother of Faizal, Mazoomy Hafiz, Fayidha, Razaya, Izmath Begam

நிஸார்
ஷாஜஹான்
ரஷீத்
பஸீல்
ரிஸ்வான்
பௌசர்
நலீஸ் ஆகியோரின் சகளையும்

Sakala of Nizar, Sajahan, Rasheed, Fazeel, Rizwan, Fawzer, Nalees

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 19/06/2023 திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 19/06/2023 Monday Evening 4.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – பாரிஸ் (Faris) – துனுவில ரோட் (Dunuwila Road)

174/5 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) பாரிஸ் அவர்கள் காலமானார்கள்Faris Passed Away மர்ஹூம்களான …

Free Visitor Counters Flag Counter